Sunday, October 10, 2010

மாமனிதரின் அதிரடி முடிவு ?

மாமனிதரின் அதிரடி முடிவு ?

சாம்ராட் விஷயங்களிலும் அதிருப்தி அடைந்த சேர்மன் மிகுந்த மன உளைச்சலளிலும் உள்ளாராம்.டிசம்பர் திரும்பி வரும் பொது அங்கு வசிக்கும் ஆனந்த விகடன் பங்குதாரரான தனது ஒரு மகளையும் அழைத்து வர உள்ளாராம்.தனது நெருங்கிய நண்பரும் பத்திரிக்கை அதிபருமான நம்பிக்கையான நடிகரிடம் நீண்ட நேரம் ஆலோசனை செய்த அவர் விரைவில் சென்னையில் பங்குதாரர்களின் கூட்டத்தை கூட்ட உள்ளார்.இதில் அவரது பெண்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றும் எதிபார்க்க படுகிறது.திருமதி ஸ்ரீனிவாசனை ஆசிரியராக்க முயலும் மகனின் முயற்சி தோல்வியில் முடியும் என்று எதிர்பார்க்கபடுகிரதாம்.

பெரிய மனிதர் என்றால் பெரிய மனிதர் தான் அவர் வந்ததும் கொண்டாட்டம் போட்ட பலர் சீட்டுகள் ' டர் ' என்று கிஷியும் என்று எதிர்பார்கபடுகிரதாம்

No comments:

Post a Comment