Thursday, August 12, 2010

மகிழ்ச்சி கோமாளி பத்திரிகையின் ஆசரியர் மோசடி ?

மகிழ்ச்சி கோமாளி பத்திரிகையின் ஆசரியர் மோசடி ?

மோசடி ஓன்று 



அமைச்சர் ஒருவரின் நண்பர் சமீபத்தில் படம் ஒன்றை எடுத்தார்.அதில் முதலில் பங்குதாரராக சேர்ந்தனர் மகிழ்ச்சி கோமாளி பத்திரிகையின் ஆசரியரும் செய்தி ஆசரியரும் பணம் போட முன் வந்தார்களாம்.ஆரம்பத்தில் லகரங்களை கொட்ட மகிழ்ந்து போன தயாரிப்பாளர் பட நிர்வாக பொறுப்பை நீங்களே எடுத்து கொள்ளுங்களேன் என வேண்டா வெறுப்பாக தலையாட்டி இருக்கிறார்கள் இருவரும்.படத்தை முடித்த பின் ஐந்தரை கோடி ரூபாய்க்கு கணக்கு காண்பித்து இருக்கின்றனர்.

'சூர்ய தொலை காட்சி சாக்ஸ் எங்களுக்கு ரொம்ப நெருக்கம்..நாங்களே சூர்ய தொலை காட்சிக்கு விற்று தருகிறோம்' என்று தயாரிப்பாளரை அழைத்து போயிருகின்ற்றனர்.படத்தை பார்த்த சாக்ஸ் இதன் தயாரிப்பு இரண்டே கால் கொடிதான் இருக்கும் ..நான் இரண்டரைக்கு வாங்கி கொள்கிறேன் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்.

ஆடி போன தயாரிப்பாளர் பக்கத்தில் நெளிந்த படி உட்கார்திருந்த பத்திரிகையின் செய்தி ஆசிரியரை பார்த்திருக்கிறார்.அடுத்து என்ன ஓட்டம் தான்.

ஏற்கனவே சாக்ஸ் பற்றி வேண்டும் என்றே' கட்டிங் வாங்குகிறார்' என்று பொய்யான செய்தியை வெளியிட்டவர் தான் இந்த செய்து ஆசிரியர் முருகபெருமான்.ஆசரியர் சாம்ராட் .இரண்டு பெரும் சேர்ந்து மூன்று கோடிகளை லபக் செய்து விட்டார்களாம்.

சூர்ய தொலை காட்சி அதிபர் மகிழ்ச்சி கோமாளி பத்திரிக்கை அதிபருக்கு போன் போட்டு என்ன நீங்கதான் படம் எடுத்தீங்க இப்ப உங்க ஆசிரியர் குழு பட தயாரிப்பில் இறங்கிட்டாங்க போலிருக்கு என கேட்க அதிபருக்கு ஷாக்.ஏற்கனவே தான் மீது பாசத்தை கொட்டி பத்திரிக்கையை அருமையாக நடத்தி பல பேரை வீட்டுக்கு தந்திரமாக அனுப்பிய சாம்ராடின் சேவைக்கு நாற்பத்தைந்து ளகரத்தில் ஆழ்வார்பேட்டை ஏரியாவில் பிளாட் வாங்கி தந்திருகிராராம்.

அமைச்சர் நண்பர் இவர்களிடம் எப்படி பணத்தை வசூல் செய்வது என்பதை யோசித்து முக்கிய பிரமுகரிடம் செல்ல இந்த ஜகஜால கில்லாடிகள் அந்த பிரமுகரை பற்றியே தவறான நில மோசடி ஊழல் என்று வெளியிட்டு அவரிடமிருந்து விளம்பரம் மற்றும் கட்டிங் போட்டுள்ளார்களாம்.தயாரிப்பாளர் தலையை போட்டு குஷப்பி கொண்டுள்ளார்.

உபரி செய்தி முருக பெருமான் ரூபாய் தொநூறு லகரங்களுக்கு ஒரு பிளாட் வாங்கியிருகிராராம். சாம்ராட் ஒரு கோடியில் கோவையில் பெரிய வீடு கட்டி வருகிறாராம்.

இவருக்கு ஏற்கனேவே சென்னையில் நாலு வீடு இருக்கிறதாம்.இதை எல்லாம் விட தலைவர் / முதலவர் வீடு வசதி வாரியத்தில் வீடு கொடுத்திருகிறார்.ஆசரியர் சாம்ராட் தன் பெயரிலோ தன் சொந்த காரர்கள் பெயரிலோ வீடு இல்லை என்று ஒப்புதல் வாக்கு மூலத்தில் கை ஒப்பம் இட்டிருக்கிறார்.ஆசிரியர் சாம்ரட்டின் சாம்ராடின் இத்தனை சொத்து குவிப்புகளுக்கு பிறகு அரசு வீடு அவருக்கு எதற்கு? அரசு கொடுத்த வீட்டை அரசு உடனே திரும்ப பெற வேண்டும்.எங்கள் துப்பறியும் குழு முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் செய்தியை கொண்டு சென்றுள்ளது.

மோசடி இரண்டு 

செய்தி ஆசிரியர் மாதா மாதம் மருத்துவரை தலைவராக கொண்ட கட்சியிடமிருந்து ரூபாய் இருபத்து ஐந்தாயிரம் கையூட்டு பெற்றாராம். அவரை இப்பொழுது அரசியல் செய்தி எழுத கூடாது என்று அவருக்கு தடை போட பட்டிருக்கிறதாம் . இது தெரியாத தலைவர் இந்த மாதம் கூட பணம் கொடுத்துள்ளாராம்.முருக பெருமான் i ௧௦ கார் வாங்கியுள்ளார்.தவிர தனது இரண்டு பையன்களை residential பள்ளியில் சேர்த்துள்ளார்.மாதம் ரூபாய் நாற்பதெட்டு ஆயிரம்.ஏற தாழ முப்பதாயிரம் சம்பளம் வாங்கும் முருக பெருமானுக்கு எப்படி இவ்வளவு செலவு செய்ய முடியும் ?பெங்களூரை சேர்ந்த A.A.D.M.K. புகழேந்தி என்கிற பிரமுகரிடம் பேட்டி எடுத்தார் நம் ஜகஜால கில்லாடி முருகபெருமான்.இதனால் மனம் நெகிழ்ந்த புகழேந்தி ரூபாய் பத்தாயிரத்தை அன்பளிபாகவும் கொடுத்தாராம்.தவிர அவரை பல விதங்களில் குளிப்பாட்டி அனுப்பினாராம்.அனால் பேட்டி என்னோவோ புகழேந்தி புகழுக்கு களங்கம் கற்பித்ததுடன் அவர் பதவியையும் பறித்தது. கோபம் கொண்டு வெகுண்டு எழுந்த அவர் மொத்த ஆசிரியர் குழுவினர் பெங்களூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.அவர் ஆசிரியார் சாம்ராட் மற்றும் விகேஷ் என்கிற முன்னாள் செய்தி ஆசிரியர் முருக பெருமான் முன்னிலையிலேயே பணம் வாங்கிட்டு இப்படி கேவலபடுதீண்டன்களே என்று கோபத்தில் எகிறவும் செய்தார்.அதன் பின் பல முறை வாய்த்த வாங்கிய ஆசிரியர் குழுவினர் அவரை சமாதானபடுத்தி ஒரு நல்ல பேட்டியையும் வெளியிட்டர்களாம்.இப்படி 'லக்ஷ்மி காந்தான்' முறையில் செய்திகளை வெளியிட்டு சமுதாயாதின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் பத்திரிகை பலத்தை பயன் படுத்தி சொத்து சேர்க்கும் பத்திரிகையாளர்கள் இந்த சாம்ராட் வட்டாடரத்தில் தான் அதிகமாய் இருக்கிறார்களாம்.

மோசடி மூன்று 

செம்மொழி மாநாடு சமயத்தில் இந்த குழுமம் இரண்டு புத்தகங்களாக சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது.ஒன்றில் மந்திரிமார்களின் விளம்பரங்கள் , பேட்டிகள். ஏறதாழ ஐம்பது பக்க விளம்பரங்களில் சுமார் முப்பது விளம்பரங்களை ஆசிரியரும் செய்தி ஆசிரியரும் சேர்ந்து தில்லையில் கூடி விளம்பரதிற்க்கான கட்டணங்களை நிர்ணயம் செய்துள்ளார்களாம் !இதில் மேற்குறிப்பிட்ட மூவரும் சேர்ந்து அடித்தது சுமார் முப்பது லகரமாம்?இதை அந்த நிறுவனத்தின் விளம்பர பிரிவு மேலாளர் நிர்வாக இயக்குனரிடம் கொண்டு போனாராம்.வழக்கம் போல விளம்பரதிற்க்கான ஊக்க தொகை கை விட்டு போனதில் எரிச்சல்!அதனால் கடுப்பான அவர் இந்த விஷயத்தை நேரிடியாக பத்திரிக்கை அதிபர் காதில் போட்டாராம்.அவர் உடனே தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் உண்மையை கண்டு பிடிக்கும் பொறுப்பை ஒப்படைத்தாராம்.அவர்கள் துப்பறிந்து உண்மைதான் என்பதை தெளிவாக ஆதாரபூர்வமாக அதிபரிடம் தெரிவித்து விட்டார்களாம்.அதை கேட்டு அதிர்ந்து போன அதிபர் வழக்கமாக செல்லும் கிளப்பில் பொய் வழக்கதி விட கொஞ்சம் அதிகம் சாப்பிட்டு விட்டு யோசித்தாராம்.இவர்களை என்ன செய்யலாம் .எப்படி கையாளலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாராம்.

மோசடி நான்கு 

ஏற்கனவே அதே குழுமத்தில் இவர்களோடு சேர்ந்து 'நாணயமான'பத்திரிக்கையை கவனித்து கொண்டிருந்த நபர் இந்த ஆசிரியருக்கு மிக நெருக்கமானவராக இருந்தார்.அவர் ஒரு தொழில் அதிபர் தொடர் ஒன்றை வெளியிட்டார்.இதழுக்கு நாலு பக்கம் தொடர்.அதற்க்கு ரூபாய் ஐந்தாயிரம் என வாங்கியுள்ளார். கிட்டத்தட்ட பல தொழில் அதிபரிடம் விளம்பரம் என்றால் நீங்கள் நாலு லக்ஷம் தர வேண்டியிருக்கும். நீங்கள் எனக்கு பேட்டியாக கொடுத்தால் நாற்பதாயிரம் கொடுத்தால் போதும்.நான் பல வண்ணத்தில் அதை மெருகு ஏற்றி வெளியிடுவேன் என்று சொல்லி சொல்லி பல தொழில் அதிபர்கள் பெட்டியை வாங்கி போட்டு சுமார் நாற்பத்தைந்து லக்ஷ ரூபாயை சுருட்டி விட்டதாக புகார் எழுந்தது.இது வெளி வந்ததே விளம்பர பிரிவு ஆட்களால்தான்.இவள்ளவு அருமையாக பேட்டி வந்திருகிரதே அவர்களிடம் விளம்பரம் வாங்கினால் நிறுவனத்திற்கு லாபம் நம்மக்கும் ஊக்க தொகை கிடைக்கும் என்று நினைத்து விளம்பர பிரிவினர் மேற் குறிப்பிட்ட தொழில் அதிபர்களை தொடர்ப்பு கொண்டனர். அனால் ஒரு பக்கத்திற்கான விளம்பர கட்டணம் தள்ளுபடி போக சுமார் எழுபது ஆயிரம் .அப்படியானால் நாலு பக்கத்திற்கு ரூபாய் இரண்டு லக்ஷது எண்பதாயிரம் ரூபாய். எனவே விளம்பரம் கேட்டு போன அதிகாரியிடம் ' நீங்க சொல்றது தலையை சுத்துது.பக்கத்திற்கு பத்தாயிரம் வீதம் கொடுத்தால் நாலு பக்கத்தில் வெறும் நாற்பதாயிரம் selavil வண்ண மயமாக பேட்டி வருகிறதே ' என்று சொல்ல இப்பொழுது தலை சுற்றியது விளம்பர பிரிவினருக்கு .இப்படி கிடைக்கும் வருமானத்தை நாணயமாக ஆளுக்கு பாதி பாதி பிரித்து கொண்டார்களாம். வழக்கமாக இந்த ஆசிரியர் சரக்கு அடிக்க போவது ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குதான்! அசைவ சைடு டிஷுடன் அவரது ஒரு நாள் பில் சுமார் நாலாயிரம் வரும்.அனால் மாதத்தில் இருபத்து ஐந்து நாள் தண்ணி அடிக்கும் அவர் ஒரு நாள் கூட தன் கையில் இருந்து பணமே கொடுபதில்லையாம். ஆசிரியர் இலாக்காவில் உள்ள அவரது சின்கிடிகலே முறை போட்டு இப்படி அவரை உபசாரத்தில் குளிப்பாடுவது வழக்கமாம்.அவர் வீட்டிற்க்கு போனதும் மீனாக்ஷி ராஜ்யமான அவர் மனைவி போதை தெளிய சுடு தண்ணி வைத்து குளிப்பாட்டுவ்வாரம்.இப்படி 'நாணயமான' ஒரு உடன்படிக்கையில் மறை முகமாய் ஓடிய வண்டி விளம்பர பிரிவினர் மூலம் முதலாளிக்கு தெரிய வந்தது.அப்படியும் பாதிக்கு பாதி நாணயமாக பங்கு தந்து கொண்டிருந்த ஆளை கொஞ்சம் கூட மன சாட்சி இல்லாமல் இந்த சாம்ராட் கை கழுவி விட்ட வேடிக்கையும் நடந்தது,இந்த சாம்ராட் ஆசிரியர் பொறுப்புக்கு வந்த நான்கு ஆண்டுகளில் இப்படி வெளியேற்ற பட்டவர்களின் மூலமாக அந்த நிறுவனத்திற்கு ஏறப்பட்ட நஷ்ட்டத்தை கனகிட்டல் பத்து கோடியை தாண்டும் போலிருகிறது.இதெல்லாம் அந்த அண்ணாமளையாருக்கே வெளிச்சம்.


மோசடி ஐந்து 

இந்த பத்திரிக்கையின் புலனாய்வு துறை - போலீஸ் நிருபர் தன் பங்கிற்கும் போலீஸ் துறையில் தனக்கு உள்ள நெருக்கத்தை பயனபடுத்தி நிறைய போலீஸ் Inspector . Sub-Inspecter ,A.C. ஆகியோர்ருக்கு இட மாறுதல் வாங்கி கொடுத்து பல லக்ஷங்களை சுருட்டியுள்ளாராம்!
மேலும் தன் செல்வாக்கை பயன் படுத்தி அதாவது பத்திரிக்கையின் அடையாள அட்டையின் பவரை பயன் படுத்தி பாஸ் போர்ட் ஆபீசில் இது வரை பல பேருக்கு தக்கல் முறையில் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கி கொடுத்து பாஸ் போர்ட் வாங்கி கொடுத்துள்ளாராம்! இதில் பெரும் தொகை புரண்டதாம்.இவர் பாஸ் போர்ட் வாங்கி கொடுத்தவர்களில் உண்மையிலேயே எத்தனை பேர் இந்திய குடிமகன்களோ ? தீவிரவாதிகள் இவர் மூலம் பாஸ் போர்ட் பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்க படுகிறதாம்.

இவர்க்கு சென்னையில் ஐந்து வீடு.ஐந்தாவது வீட்டின் கிரக பிரவேசத்தின்போது தனது கட்டிங் சரியாக வராத ஆத்திரத்தில் சாம்ராட் எதோ குறை சொல்லி performance allowance Rs.5000 குறைத்து விட்டாராம்.
போலி பாஸ் போர்ட் , போலி ஆர் சீ புக் என பல செய்திகளை சேகரிக்கும் இவர்களின் ஊஷல்கள் பல கோடிகளை தாண்டி விட்டதாம்.

மோசடி ஆறு 

சென்ற வருடம் ஒரு கல்லூரிக்கு சென்று ரகசிய கேமரா மூலம் சீட்டுக்கு பெரிய தொகை வாங்குகிறார்கள் என்கிற செய்தியை வெளியிட்டு முருக பெருமான் மற்ற கல்லூரி அதிபர்களை தனியே சந்தித்து அவர்கள் கல்லூரி பற்றி எந்த செய்தியும் வரமால் பார்த்து கொள்கிறேன் என்று உறுதி மொஷி கொடுத்தாராம்.சபாஷ் !நல்ல சேவை!இதில் கிடைத்ததோ கிட்டத்தட்ட முப்பது லக்ஷமாம்.


பல துறையினரை பற்றி பல விதமாக புலானய்வு செய்திகளை வெளியிடும் இந்த பத்திரிக்கை குழுமத்தை சேர்ந்தவர்கள் இந்த அரசியல் வாதி இப்படி சொத்து குவித்தார் அவர் இப்படி சொத்து குவித்தார் என செய்தி வெளியிடும் சாம்ராட்டை பற்றி அவர் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம்.'அவரா எம காதகர் ஆயிற்றே அதுவும் சக்கரவர்த்தி வேறு ! இது போல பல விஷயங்களில் இருந்து அவர் தப்பித்து வந்து விடுகிறார்.அவருக்கு முதலாளியை எப்படி சமாளிப்பது என்பது எல்லாம் அத்துபடி. ' என்றனர். எங்களுக்கு வருத்தம் தான். 'ஒரு பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை இப்படி எல்லார் வாயிலும் விழுந்து எழுகிறதே என்று வருத்தப்படும் அதிபர் என்ன செய்வது சாம்ராடுக்கு தன்னை பற்றி பல விஷயங்கள் தெரியுமே' என்ன செய்யலாம் என்று மண்டையை போட்டு உடைத்து கொண்டுள்ளாராம்.



செய்தி ஓன்று 
இந்த பத்திரிகையின் ஆசிரிராக இந்த சாம்ராட் ஆனது தனி கதை.இப்பொழுதைய அதிபருக்கும் முன்னாள் அதிபருக்கும் மன வருத்தம்,அதை பயன் படுத்தி கொண்ட நிறுவன இயக்குனர் ஒரு இதழ் தயாரிப்பில் இருக்கும் போதே தலையங்கத்தில் தான் ஒய்வு எடுக்க போவதாகவும் ஆசிரயராக தனது குழுவில் சிறப்பாக பணி புரிந்த சாம்ராட்டை ஆசிரியாக நியமிப்பதாக கையெழுத்து வாங்கி அவரை நள்ளிரவில் ஆசிரியர் பதவியில் இருந்து இறக்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தாராம்.இத்தனைக்கும் அவர் சொந்த தந்தை.சாராம்டிடம் இப்பொழுதைய அதிபர் கேட்ட பொது கொஞ்சம் கூட வருத்தம் காண்பிக்காமல் பதவியை ஏற்று கொண்டாராம்.இப்படி இவரை ஆசிரியர் சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்தவர் இப்பொழுதைய அதிபர்.உள்ளே இருந்த முன்னால் ஆசிரியரின் உடமைகள் வேறு அறைக்குள் தூக்கி போட பட்டு அந்த அரை பூட்ட பட்டது.அப்படி பட்ட அதிபர் இவரை என் இன்னமும் இத்தனை ஊஷல்களுக்கு பின் ஆசிரயர் பதவியில் வைத்திருக்கிறார். ஒரு வேலை அவர் கட்டுப்பாட்டிலேயே பத்திரிக்கை இல்லையோ என உள்ளே பணி புரி பவர்களே தங்களுக்குள் கேட்டு கொள்கிறார்களாம்.

செய்தி இரண்டு 

ஒரு முறை சாம்ராடின் தம்பி இந்த பத்திரிகையில் வேலை செய்த பொது பெரிய தவறு ஒன்றை செய்து விட ( ஊழல் மற்றும் பெண் சமாச்சாரம் ) அதை மறைக்க நடவடிக்கை எடுக்க சாம்ராட் அப்பொழுது அவருக்கு மேலே இருந்த கார்டூனிஸ்ட் காலில் விழுந்து அழுது புலம்பினாராம்.மனம் உருகிய கார்ட்டூனிஸ்ட் அவரின் தம்பியை மன்னித்து விட்டாராம்.


செய்தி மூன்று


இந்த பத்திரிகையில் முன்னால் பொறுப்பாசிரியர் ஆன்மீக பயண கட்டுரை எழுதுபவரின் சகோதரி மகனாம்.அவர் ஒரு நாள் இரவு மிகவும் சீப்பாக நடந்து கொண்டததிர்காக வெளியேற்றப்பட்டவர்.நள்ளிரவில் பணி புரிந்த ப்ரூப் பார்பவர்களுக்கு டிபன் வாங்கி தராமலேயே முருக பெருமான் பெயர் கொண்ட ஓட்டலில் போலி பில் வாங்கி சுப்மிட் செய்தாராம்.அனால் ப்ரூப் ஆசாமிகள் தாங்கள் ஒரு ஓட்டலில் நள்ளிரவில் நடந்து பொய் சாப்பிட்டு விட்டு வந்து பில்லை மறு நாள் ஆசிரியரிடம் கொடுத்திருக்கிறார்கள்.இதில் வெளியேற்றப்பட்ட அவரை தன் தந்தையாரை தந்திராமாக வெளியேற்றிய அதிபர் இப்பொழுது மீண்டும் பணியில் அமர்த்தி விட்டாராம்.



செய்தி நான்கு 

இந்த பத்திரிகையில் நேர்மையாக வேலை செய்பவர்களை வெளியில் அனுப்ப சாம்ராட் போட்டு தரும் திட்டமே அலாதி .கம்போசிங் பிரிவில் இருந்தவர்களை இந்த பத்திரிகை குழுவின் டம்மி கம்பெனிக்கு பதவி சம்பள உயர்வு ஆசை காட்டி நிரந்தர பணியில் இருந்து ராஜினாமா கடிதம் வாங்கி புதிய நிறுவனத்திற்கு அனுப்பி விட்டு அங்கிருந்து வெளியே தூக்கி விட்டது.ஒரு வேளை தனக்கு இத்தனை சாதகம் செய்யும் ஆசிரியர் என்பதால் ஆசிரியரை கண்டு கொள்ளாமல் இருக்கிறாரா அதிபர்.?


செய்தி ஐந்து
 

பல வருடங்களுக்கு முன் இந்த பத்திரிக்கையில் கொல்லோச்சி கொண்டிருந்த 'கன்' ஆசிரியர் காலையில் தன் சக பெண் ஊழியருடன் திருவிளையாடலில் ஈடு பட்டிருப்பதை பார்த்து விட்ட தீராத வீளையாடு பிளளை பெயர் கொண்ட அட்டண்டரை பொய் மெமோ கொடுத்து வெளியே அனுப்பினார்களாம்.அவர் லேபர் கோர்டுக்கு போக பதறி போன நிர்வாகம் ஒரு ஆட்டோ , பெர்மிட் , மற்றும் ரூபாய் முப்பத்தாயிரம் கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்ததாம்.


செய்தி ஆறு 

சமீபத்தில் அழகிரி பற்றி தவறான செய்தி ஒன்றை வெளியிட அவர் காரசாரமாக மறுப்பு கடிதம் அனுப்ப அதையும் வெட்கம் இல்லாமல் பிரசுரம் செய்த ஆசிரியர் இவர்தான்.அழகிரி , ஸ்டாலின் , கனிமொழி , தயாளு அம்மாள் இவர்களை பற்றியெல்லாம் தப்பும் தவறுமாக பறவை பகுதியில் செய்தி எழுதி விட்டு அடுத்த இதழிலேயே மறுப்பு வெளியிடும் ஆசிரியரும் இவர்தானாம்.அதிக பட்ச தப்பான செய்திகளை வெளியிட்டு அதிகமாக மறுப்பை வெளியிட்ட ஒரே ஆசிரயர் இவர்தான்.இதில் வேடிக்கை என்னவென்றால் பறவையின் பெயருக்கும் இவர்கள் அந்த குறிப்பிட்ட பக்கத்தில் வெளியிடும் பறவைக்கும் சம்பந்தம் இல்லை.இது கூட தெரியாதா வடி கட்டின முட்டாளாக இருக்கும் ஒரே ஆசிரியர் இவர்தானாம்?

இவர்கள் பின்னணியில் இருப்பது யார்.? " மத்திய அமைச்சர் அழகிரி , கவிஞர் கனிமொழி , மதிய அமைச்சர் ராஜா , துணை முதல்வர் ஸ்டாலின் , உதயநிதி ஸ்டாலின் , திரு . சபரீசன் , திருமதி ,தயாளு அம்மாள் பற்றிமட்டும் குறி வைத்து தவறான கற்பனையான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்" என்று பலர் யோசித்து கொண்டிருக்கிறார்களாம்?



கண் கேட்ட பின் சூரிய நமஸ்காரம் ?

புதிய தகவல் ஓன்று

ஆசிரயர் சாம்ராட் தன்னை காப்பாற்றி கொள்ள என்ன செய்யலாம் என press club ல் உட்கார்ந்து நண்பர்களுடன் ஆலோசனை செய்து வருகிறாராம்.

தகவல் இரண்டு 

அதிபர் முக்கிய நபர்களுடன் தனது தொலைகாட்சி தொடர் அலுவுலகத்தில் உட்கார்ந்து ரகசிய கூட்டம் போட்டாராம்.l விளைவு !தனது துணைவியாரை சுதந்திர தினத்திற்கு மறு நாளில் இருந்து J.M.D ஆகா அமர வைக்க முடிவு செய்துள்ளாராம்.?


No comments:

Post a Comment